Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'துற' – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க

சரியான விடை: (C) துறந்தவன்
விளக்கம்: துறந்தவன் என்பது 'துறந்த அவன்' எனத் துறத்தல் என்ற வினையைச் செய்தவனைக் குறிக்கும் பெயராக வருவதால் வினையாலணையும் பெயர் ஆகும். துறந்து வினையெச்சம், துறந்த பெயரெச்சம், துறத்தல் தொழிற்பெயர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 76. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'யார் யார்' – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்கவிடை: அடுக்குத்தொடர்
  2. அகர வரிசைப்படி அமைந்த சொல் வரிசையைத் தேர்வு செய்கவிடை: ஞானம், நன்மை, யவனர், வழங்கு
  3. 'பொழிமழை' – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்கவிடை: வினைத் தொகை
  4. அகர வரிசைப்படி அமைந்த சொல் வரிசையைத் தேர்வு செய்கவிடை: குயில், குறத்தி, குறவன், கூட்டம்
  5. 'பெருமணல்' – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்கவிடை: பண்புத் தொகை
  6. அகர வரிசைப்படி அமைந்த சொல் வரிசையைத் தேர்வு செய்கவிடை: சாவி, சீரகம், செம்பு, சேவல்
  7. 'நீள்புகழ்' – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்கவிடை: வினைத் தொகை
  8. அகர வரிசைப்படி அமைந்த சொல் வரிசையைத் தேர்வு செய்கவிடை: பட்டம், மனம், யானை, வட்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions