வினா விடை · பொதுத் தமிழ்
அகர வரிசைப்படி சரியாக அமைந்துள்ளது எது?
சரியான விடை: (C) தரங்கம், திட்பம், தையல், தோடு
விளக்கம்: த, தி, தை, தோ என்ற உயிர்மெய் வரிசைப்படி தரங்கம், திட்பம், தையல், தோடு என அமைவதே சரியான அகர வரிசை. உயிர்மெய் எழுத்துகள் அ, ஆ, இ, ஈ... ஔ என்ற உயிர் வரிசையைப் பின்பற்றும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 93. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேம்பாவணியில் ‘வளன்’ என்ற சொல்லால் குறிக்கப்படுபவர் யார்?விடை: சூசையப்பர்
- பொருத்துக: a) உமறுப்புலவர் b) கம்பர் c) திருத்தக்கதேவர் d) வீரமாமுனிவர்; 1. தொன்னூல் விளக்கம் 2. நரிவிருத்தம் 3. சிலை எழுபது 4. முதுமொழிமாலைவிடை: 4 3 2 1
- “ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின் அருளும் செய்ய தூய நல்லறனும் என்றிங்கிணையன தொடர்ந்து காப்ப” – இவ்வரிகளில் சீதையை அழியாமல் காத்தவை எவை?விடை: கற்பும் அருளும்
- திரு.வி.க. எந்த நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்?விடை: தேசபக்தன்
- பொருத்துக: பட்டியல் I – a) பேதையர் நட்பு b) பண்புடையார் தொடர்பு c) அறிவுடையார் நட்பு d) இடுக்கண் களையும் நட்பு; பட்டியல் II – 1. உடுக்கை இழந்தவன் கை 2. வளர்பிறை 3. நவில்தொறும் நூல்...விடை: 4 3 2 1
- ‘பண்ணொடு தமிழொப்பாய்’ எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்விடை: தேவாரம்
- பொருத்துக: a) களவழி நாற்பது b) முதுமொழிக்காஞ்சி c) நாலடியார் d) ஏலாதி; 1. நிலையாமை 2. வேளாண் வேதம் 3. ஆறு மருந்து 4. புறப்பொருள்விடை: 4 1 2 3
- திருக்குறளுக்குப் பொருந்தாத தொடரைக் கண்டறிக.விடை: தீதும் நன்றும் பிறர்தர வாரா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
