Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: பட்டியல் I – a) பேதையர் நட்பு b) பண்புடையார் தொடர்பு c) அறிவுடையார் நட்பு d) இடுக்கண் களையும் நட்பு; பட்டியல் II – 1. உடுக்கை இழந்தவன் கை 2. வளர்பிறை 3. நவில்தொறும் நூல்நயம் 4. தேய்பிறை

சரியான விடை: (A) 4 3 2 1
விளக்கம்: பேதையார் நட்பு தேய்பிறை போன்றது, அறிவுடையார் நட்பு வளர்பிறை போன்றது (குறள் 782); பண்புடையாளர் தொடர்பு நவில்தொறும் நூல்நயம் போன்றது (குறள் 783). இடுக்கண் களைவது உடுக்கை இழந்தவன் கை போன்றது (குறள் 788).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 93. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: a) களவழி நாற்பது b) முதுமொழிக்காஞ்சி c) நாலடியார் d) ஏலாதி; 1. நிலையாமை 2. வேளாண் வேதம் 3. ஆறு மருந்து 4. புறப்பொருள்விடை: 4 1 2 3
  2. “ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின் அருளும் செய்ய தூய நல்லறனும் என்றிங்கிணையன தொடர்ந்து காப்ப” – இவ்வரிகளில் சீதையை அழியாமல் காத்தவை எவை?விடை: கற்பும் அருளும்
  3. பரணி இலக்கியத்திற்குரிய பாவகையைக் குறிப்பிடுகவிடை: கலித்தாழிசை
  4. தேம்பாவணியில் ‘வளன்’ என்ற சொல்லால் குறிக்கப்படுபவர் யார்?விடை: சூசையப்பர்
  5. ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’ என்று சொல்லக் கேட்டு பாடப்பட்ட நூல் எது?விடை: திருக்கோவையார்
  6. அகர வரிசைப்படி சரியாக அமைந்துள்ளது எது?விடை: தரங்கம், திட்பம், தையல், தோடு
  7. தில்லையாடி வள்ளியம்மை ...................... நாட்டில் பிறந்தார்.விடை: தென்னாப்பிரிக்கா
  8. பொருத்துக: a) உமறுப்புலவர் b) கம்பர் c) திருத்தக்கதேவர் d) வீரமாமுனிவர்; 1. தொன்னூல் விளக்கம் 2. நரிவிருத்தம் 3. சிலை எழுபது 4. முதுமொழிமாலைவிடை: 4 3 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions