Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: a) உமறுப்புலவர் b) கம்பர் c) திருத்தக்கதேவர் d) வீரமாமுனிவர்; 1. தொன்னூல் விளக்கம் 2. நரிவிருத்தம் 3. சிலை எழுபது 4. முதுமொழிமாலை

சரியான விடை: (B) 4 3 2 1
விளக்கம்: உமறுப்புலவர் – முதுமொழிமாலை, கம்பர் – சிலை எழுபது, திருத்தக்கதேவர் – நரிவிருத்தம், வீரமாமுனிவர் – தொன்னூல் விளக்கம் என்பன சரியான இணைகள். உமறுப்புலவரின் பெருங்காப்பியம் சீறாப்புராணம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 93. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகர வரிசைப்படி சரியாக அமைந்துள்ளது எது?விடை: தரங்கம், திட்பம், தையல், தோடு
  2. திரு.வி.க. எந்த நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்?விடை: தேசபக்தன்
  3. தேம்பாவணியில் ‘வளன்’ என்ற சொல்லால் குறிக்கப்படுபவர் யார்?விடை: சூசையப்பர்
  4. ‘பண்ணொடு தமிழொப்பாய்’ எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்விடை: தேவாரம்
  5. “ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின் அருளும் செய்ய தூய நல்லறனும் என்றிங்கிணையன தொடர்ந்து காப்ப” – இவ்வரிகளில் சீதையை அழியாமல் காத்தவை எவை?விடை: கற்பும் அருளும்
  6. திருக்குறளுக்குப் பொருந்தாத தொடரைக் கண்டறிக.விடை: தீதும் நன்றும் பிறர்தர வாரா
  7. பொருத்துக: பட்டியல் I – a) பேதையர் நட்பு b) பண்புடையார் தொடர்பு c) அறிவுடையார் நட்பு d) இடுக்கண் களையும் நட்பு; பட்டியல் II – 1. உடுக்கை இழந்தவன் கை 2. வளர்பிறை 3. நவில்தொறும் நூல்...விடை: 4 3 2 1
  8. யாருடைய கூற்று எனப் பொருத்துக: a) தேரா மன்னா செப்புவது உடையேன் b) தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன் c) சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்குக d) சீறடிச் சிலம்பு கொண்டு போய் மாறி வருவன்; 1...விடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions