வினா விடை · பொதுத் தமிழ்
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
சரியான விடை: (D) பட்டம், பாட்டு, பேட்டி, போட்டி
விளக்கம்: ப, பா, பே, போ என்ற உயிர்மெய் வரிசைப்படி பட்டம், பாட்டு, பேட்டி, போட்டி என அமையும். உயிர்மெய் எழுத்துகள் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ என்ற உயிர் வரிசையைப் பின்பற்றும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 83. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: அகம், ஆரம், இதம், ஈகை
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: தமிழ், தாய்மொழி, துறை, தேன்
- ‘பேசு’–என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை <br />தேர்ந்தெடுக்க.விடை: பேச
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: களம், காடு, கொடு, கோடு
- ‘ஆள்’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: ஆட்சி
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: சூட்டு, சோம்பல், தாவல், நீதி
- ‘கேள்’ என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக.விடை: கேட்டவன்
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.விடை: தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
