Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘பேசு’–என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை <br />தேர்ந்தெடுக்க.

சரியான விடை: (D) பேச
விளக்கம்: ‘பேச’ என்பது வினையைக் கொண்டு முடியும் வினையெச்சம். ‘பேசிய’ பெயரெச்சம், ‘பேசியவன்’ வினையாலணையும் பெயர், ‘பேசுதல்’ தொழிற்பெயர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 83. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘ஆள்’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: ஆட்சி
  2. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: அகம், ஆரம், இதம், ஈகை
  3. ‘கேள்’ என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக.விடை: கேட்டவன்
  4. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: பட்டம், பாட்டு, பேட்டி, போட்டி
  5. ‘விடு’ என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தருக.விடை: விட்டவன்
  6. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: தமிழ், தாய்மொழி, துறை, தேன்
  7. ‘கவலை’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கவல்
  8. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: களம், காடு, கொடு, கோடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions