Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.

சரியான விடை: (D) தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல்
விளக்கம்: ‘தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல்’ என்பதில் ஒருமை பன்மைப் பிழை இல்லை. ‘ஒவ்வொரு ஊரிலும்’, ‘ஒரு பழமே நல்லது’, ‘ஏற்கத்தக்கன அல்ல’ என்றே மற்றவை அமைய வேண்டும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 83. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: சூட்டு, சோம்பல், தாவல், நீதி
  2. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.விடை: நம் நாட்டில் பல மாநிலங்கள் உள்ளன
  3. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: களம், காடு, கொடு, கோடு
  4. ‘மகனைத் தந்தை திருத்தினார்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: பிறவினை வாக்கியம்
  5. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: தமிழ், தாய்மொழி, துறை, தேன்
  6. ‘திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: தனிநிலை வாக்கியம்
  7. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: பட்டம், பாட்டு, பேட்டி, போட்டி
  8. ‘ஒருமையுள் ஆமை போல’ – <br />உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் <br />பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: அடக்கமாயிருத்தல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions