வினா விடை · பொதுத் தமிழ்
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
சரியான விடை: (B) சாறு, சுக்கு, சென்னை, சைதை
விளக்கம்: ச வரிசையில் சா, சு, செ, சை என உயிர் வரிசைப்படி (ஆ, உ, எ, ஐ) சாறு, சுக்கு, சென்னை, சைதை அமையும். ஒரே மெய்யெழுத்தில் தொடங்கும் சொற்களை உயிர் எழுத்தின் வரிசைப்படி அடுக்க வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 63. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: காவலன், தச்சன், மீனவன், வைகறை
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: கூடை, சூது, நூல், மூடி
- மரபுப்பிழை இல்லாத சொல்லைத் தேர்க.விடை: யானைக்கூடம்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: உழைப்பு, ஊதியம், கடமை, வெற்றி
- ‘புரள்’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: புரட்சி
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: மச்சம், மாங்காய், மீன், முத்து, மூதூர்
- ‘மீள்’ – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: மீட்சி
- ‘விழுமை’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: பண்புப்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
