வினா விடை · பொதுத் தமிழ்
மரபுப்பிழை இல்லாத சொல்லைத் தேர்க.
சரியான விடை: (D) யானைக்கூடம்
விளக்கம்: யானை கட்டப்படும் இடம் யானைக்கூடம் என்பது சரியான மரபு. எறும்புச் சாரை, கோழிப்பண்ணை, பன்றிக்குட்டி என்பவையே பிற சொற்களின் சரியான மரபு வடிவங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 63. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘புரள்’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: புரட்சி
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: காவலன், தச்சன், மீனவன், வைகறை
- ‘மீள்’ – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: மீட்சி
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: சாறு, சுக்கு, சென்னை, சைதை
- ‘எண்ணு’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தருக.விடை: எண்ணியார்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: கூடை, சூது, நூல், மூடி
- ‘ஈவான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: ஈ
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: உழைப்பு, ஊதியம், கடமை, வெற்றி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
