Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

சரியான விடை: (D) உழைப்பு, ஊதியம், கடமை, வெற்றி
விளக்கம்: உயிரெழுத்துகள் மெய்யெழுத்துகளுக்கு முன் வருவதால் உ, ஊ, க, வ என்ற வரிசையில் உழைப்பு, ஊதியம், கடமை, வெற்றி அமையும். உயிர் வரிசையில் 'உ' 'ஊ'-க்கு முன் வரும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 63. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: கூடை, சூது, நூல், மூடி
  2. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: மச்சம், மாங்காய், மீன், முத்து, மூதூர்
  3. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: சாறு, சுக்கு, சென்னை, சைதை
  4. ‘விழுமை’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: பண்புப்பெயர்
  5. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: காவலன், தச்சன், மீனவன், வைகறை
  6. ‘கோரிக்கை’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: தொழிற்பெயர்
  7. மரபுப்பிழை இல்லாத சொல்லைத் தேர்க.விடை: யானைக்கூடம்
  8. ‘பாளை’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: சினைப்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions