வினா விடை · பொதுத் தமிழ்
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
சரியான விடை: (A) ரகசியம், ராகம், ரூபாய், ரொட்டி
விளக்கம்: ர, ரா, ரூ, ரொ என உயிர்க்குறி வரிசைப்படி அமைவதால் ரகசியம், ராகம், ரூபாய், ரொட்டி என்பதே சரியான அகர வரிசை. உயிர்மெய் எழுத்துகள் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ வரிசையைப் பின்பற்றும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 71. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: கடல், சங்கு, பழம், மழை, யவனர்
- செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: ஆசிரியர் என்னைப் பாராட்டினார்.
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: கேள்வி, ஞமலி, தாவரம், தோற்றம்
- செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: மக்கள் மழைநீரைச் சேமித்தனர்.
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: பெரியார் என்றால் ஈ.வெ. இராமசாமியைத்தான் குறிக்கும்.விடை: பெரியார் என்றால் எவரைக் குறிக்கும்?
- செயப்பாட்டு வினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: நான் ஆசிரியரால் பாராட்டப்பட்டேன்.
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் மொழி நிலையைப் பொறுத்தே அமையும்.விடை: ஒரு நாட்டின் முன்னேற்றம் எதனைப் பொறுத்து அமையும்?
- பிறவினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: மாறன் மாட்டை ஓட்டுவித்தான்.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
