Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக.

சரியான விடை: (A) மக்கள் மழைநீரைச் சேமித்தனர்.
விளக்கம்: எழுவாயான மக்கள் சேமித்தல் என்ற செயலைச் செய்வதாக அமைவதால் 'மக்கள் மழைநீரைச் சேமித்தனர்' செய்வினை வாக்கியம். 'ஆல்' உருபும் 'பட்டது' என்ற துணைவினையும் வருவது செயப்பாட்டுவினை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 71. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: ஆசிரியர் என்னைப் பாராட்டினார்.
  2. செயப்பாட்டு வினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: நான் ஆசிரியரால் பாராட்டப்பட்டேன்.
  3. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: ரகசியம், ராகம், ரூபாய், ரொட்டி
  4. பிறவினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: மாறன் மாட்டை ஓட்டுவித்தான்.
  5. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: கடல், சங்கு, பழம், மழை, யவனர்
  6. நகமும் சதையும் போல – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?விடை: ஒற்றுமை
  7. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: கேள்வி, ஞமலி, தாவரம், தோற்றம்
  8. வேலியே பயிரை மேய்வது போல – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?விடை: துரோகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions