வினா விடை · பொதுத் தமிழ்
செயப்பாட்டு வினை வாக்கியத்தைக் கண்டறிக.
சரியான விடை: (A) நான் ஆசிரியரால் பாராட்டப்பட்டேன்.
விளக்கம்: எழுவாய் மூன்றாம் வேற்றுமை உருபு (ஆல்) பெற்று, வினை 'படு' துணைவினையுடன் வருவது செயப்பாட்டு வினை வாக்கியம் ஆகும். 'ஆசிரியர் என்னைப் பாராட்டினார்' என்பது இதன் செய்வினை வடிவம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 71. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: மக்கள் மழைநீரைச் சேமித்தனர்.
- பிறவினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: மாறன் மாட்டை ஓட்டுவித்தான்.
- செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: ஆசிரியர் என்னைப் பாராட்டினார்.
- நகமும் சதையும் போல – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?விடை: ஒற்றுமை
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: ரகசியம், ராகம், ரூபாய், ரொட்டி
- வேலியே பயிரை மேய்வது போல – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?விடை: துரோகம்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: கடல், சங்கு, பழம், மழை, யவனர்
- கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?விடை: எதிர்பாராத இன்பம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
