Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க

சரியான விடை: (D) மாடம், மீமிசை, முன்னாள், மேனாள்
விளக்கம்: ம, மீ, மு, மே என்ற உயிர்மெய் வரிசைப்படி மாடம், மீமிசை, முன்னாள், மேனாள் என்பதே சரியான அகர வரிசை. உயிர்மெய் எழுத்துகள் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ என்ற உயிர் வரிசையைப் பின்பற்றுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகர வரிசைப்படுத்துகவிடை: சங்கு, சாவி, சீரகம், சேவல், சொல்
  2. ஓரெழுத்து ஒருமொழியைப் பொருளுடன் கூறுக: ‘சே’விடை: எருது
  3. சொற்களை ஒழுங்குபடுத்துகவிடை: நாய் பெற்ற தெங்கம் பழம்
  4. ‘மறவன்’ – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: குடிப்பெயர்
  5. ‘ஆதிரையான்’ – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: காலப்பெயர்
  6. பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I (சொல்): 1. பொலம் 2. வேரல் 3. நொய்மை 4. செந்தண்மை; பட்டி...விடை: ஆ இ ஈ அ
  7. ‘நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலே சிறப்பு’ – இவ்விடைக்கேற்ற சரியான வினாவைத் தேர்கவிடை: எதன் மூலம் கல்வி பெறுதல் சிறப்பு?
  8. பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிகவிடை: எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions