வினா விடை · பொதுத் தமிழ்
அகர வரிசைப்படுத்துக
சரியான விடை: (C) சங்கு, சாவி, சீரகம், சேவல், சொல்
விளக்கம்: அகர வரிசையில் ச, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சை, சொ என்ற முறை பின்பற்றப்படுவதால் சங்கு, சாவி, சீரகம், சேவல், சொல் என்பது சரியான வரிசை. சொற்களின் முதலெழுத்து ஒன்றாக இருந்தால் இரண்டாம் எழுத்தைக் கொண்டு வரிசைப்படுத்த வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சொற்களை ஒழுங்குபடுத்துகவிடை: நாய் பெற்ற தெங்கம் பழம்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: மாடம், மீமிசை, முன்னாள், மேனாள்
- ‘ஆதிரையான்’ – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: காலப்பெயர்
- ஓரெழுத்து ஒருமொழியைப் பொருளுடன் கூறுக: ‘சே’விடை: எருது
- ‘நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலே சிறப்பு’ – இவ்விடைக்கேற்ற சரியான வினாவைத் தேர்கவிடை: எதன் மூலம் கல்வி பெறுதல் சிறப்பு?
- ‘மறவன்’ – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: குடிப்பெயர்
- ‘அடியற்ற மரம் போல’ என்ற உவமையின் பொருளைத் தேர்கவிடை: நிலையற்று விழுதல்
- பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I (சொல்): 1. பொலம் 2. வேரல் 3. நொய்மை 4. செந்தண்மை; பட்டி...விடை: ஆ இ ஈ அ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
