வினா விடை · பொதுத் தமிழ்
அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க:
சரியான விடை: (D) பிட்டு, பூங்கா, பெற்றம், போக்கு
விளக்கம்: அகர வரிசையில் உயிர்மெய் எழுத்துகள் பி, பூ, பெ, போ என்ற முறையில் வரும். எனவே பிட்டு, பூங்கா, பெற்றம், போக்கு என்பது சரியான வரிசை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘எடு’ என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் தருக:விடை: எடுத்து
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக:விடை: வள்ளுவர் குறளை இயற்றித் தந்தார்
- கீழ்க்காணுவனவற்றுள் பொருத்தமான இணை எது?விடை: இவை அனைத்தும்
- ‘அறவுரைக் கோவை’ என வழங்கப்படும் நூல் எது?விடை: முதுமொழிக்காஞ்சி
- ‘இரட்சணிய யாத்திரிகம்’ நூலின் ஆசிரியர் யார்?விடை: எச்.ஏ. கிருட்டிணனார்
- பெயர்ச்சொல்லின் வகையறிக: “சூரியன்”விடை: பொருட்பெயர்
- “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று பாடியவர் யார்?விடை: அப்பர்
- ‘மார்கழி’ என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?விடை: காலப்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
