வினா விடை · பொதுத் தமிழ்
பெயர்ச்சொல்லின் வகையறிக: “சூரியன்”
சரியான விடை: (A) பொருட்பெயர்
விளக்கம்: சூரியன் என்பது ஒரு பொருளைக் குறிப்பதால் பொருட்பெயர் ஆகும். பெயர்ச்சொல் பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என ஆறு வகைப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அறவுரைக் கோவை’ என வழங்கப்படும் நூல் எது?விடை: முதுமொழிக்காஞ்சி
- ‘மார்கழி’ என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?விடை: காலப்பெயர்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக:விடை: வள்ளுவர் குறளை இயற்றித் தந்தார்
- ‘மாநகர்’ – இலக்கணக் குறிப்பு தருக.விடை: உரிச்சொற்றொடர்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க:விடை: பிட்டு, பூங்கா, பெற்றம், போக்கு
- விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: “மாதங்களில் சிறந்தது மார்கழி”விடை: மாதங்களில் சிறந்தது எது?
- ‘எடு’ என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் தருக:விடை: எடுத்து
- ‘திருவிளையாடற்புராணம்’ என்ற நூலை இயற்றியவர் யார்?விடை: பரஞ்சோதி முனிவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
