Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘மார்கழி’ என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?

சரியான விடை: (B) காலப்பெயர்
விளக்கம்: மார்கழி என்பது ஒரு மாதத்தைக் குறிப்பதால் காலப்பெயர் ஆகும். நாள், மாதம், ஆண்டு, பருவம் முதலியவற்றைக் குறிப்பவை காலப்பெயர்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பெயர்ச்சொல்லின் வகையறிக: “சூரியன்”விடை: பொருட்பெயர்
  2. ‘மாநகர்’ – இலக்கணக் குறிப்பு தருக.விடை: உரிச்சொற்றொடர்
  3. ‘அறவுரைக் கோவை’ என வழங்கப்படும் நூல் எது?விடை: முதுமொழிக்காஞ்சி
  4. விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: “மாதங்களில் சிறந்தது மார்கழி”விடை: மாதங்களில் சிறந்தது எது?
  5. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக:விடை: வள்ளுவர் குறளை இயற்றித் தந்தார்
  6. ‘திருவிளையாடற்புராணம்’ என்ற நூலை இயற்றியவர் யார்?விடை: பரஞ்சோதி முனிவர்
  7. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க:விடை: பிட்டு, பூங்கா, பெற்றம், போக்கு
  8. உரிய மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக: “காகம்”விடை: கரையும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions