Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க

சரியான விடை: (D) எட்டு, ஏழு, பஃது, பத்து
விளக்கம்: அகர வரிசையில் 'எ' முன்னும் 'ஏ' பின்னும் வருவதால் எட்டு, ஏழு என அமையும்; ஆய்த எழுத்து (ஃ) உயிருக்குப் பின், மெய்களுக்கு முன் வருவதால் 'பஃது' 'பத்து'க்கு முன் வரும். எனவே எட்டு, ஏழு, பஃது, பத்து என்பதே சரியான வரிசை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 71. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிரித்தெழுதுக: ‘பனாட்டு’விடை: பனை + அட்டு
  2. தொல்காப்பியத்தில் ‘முந்நீர் வழக்கம்’ எனக் குறிப்பிடப்படுவதுவிடை: கடல்வழிப் பயணம்
  3. விடைக்கேற்ற வினாவைத் தேர்க: ‘தமிழர்களுக்குக் காதலும் வீரமும் இரு கண்களாகும்’விடை: தமிழர்களுக்கு எவை இரு கண்களாகும்?
  4. கீழ்க்காண்பவற்றுள் ஒருபொருட் பன்மொழி அல்லாதது எது?விடை: தார்வேந்தன்
  5. ‘பொழுது புலர்ந்தும் எழுந்திருக்கவில்லையோ?’ – இது எவ்வகை வினா?விடை: ஏவல் வினா
  6. பிரித்தெழுதுக: ‘இலங்கருவி’விடை: இலங்கு + அருவி
  7. பிரித்தெழுதுக: ‘தங்குற்றம்’விடை: தம் + குற்றம்
  8. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவுவிடை: காதை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions