வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்தெழுதுக: ‘இலங்கருவி’
சரியான விடை: (B) இலங்கு + அருவி
விளக்கம்: 'இலங்கருவி' = இலங்கு + அருவி; நிலைமொழி ஈற்று உகரம் கெட்டு, 'க்' உடன் 'அ' சேர்ந்து 'இலங்கருவி' ஆனது. 'இலங்குதல்' என்பதன் பொருள் விளங்குதல் (ஒளிர்தல்); இச்சொல் ஒளிவீசும் அருவி எனப் பொருள்படும் வினைத்தொகை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 71. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்காண்பவற்றுள் ஒருபொருட் பன்மொழி அல்லாதது எது?விடை: தார்வேந்தன்
- பிரித்தெழுதுக: ‘தங்குற்றம்’விடை: தம் + குற்றம்
- தொல்காப்பியத்தில் ‘முந்நீர் வழக்கம்’ எனக் குறிப்பிடப்படுவதுவிடை: கடல்வழிப் பயணம்
- சிலப்பதிகாரத்தின் உட்பிரிவுவிடை: காதை
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: எட்டு, ஏழு, பஃது, பத்து
- திருமூலர் இயற்றிய திருமந்திரம் இடம்பெறும் திருமுறைவிடை: 10ஆம் திருமுறை
- பிரித்தெழுதுக: ‘பனாட்டு’விடை: பனை + அட்டு
- மரபுப் பிழையுள்ள தொடரைத் தேர்கவிடை: எருது கனைக்கும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
