வினா விடை · பொதுத் தமிழ்
சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு
சரியான விடை: (B) காதை
விளக்கம்: சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களாகவும் முப்பது காதைகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. 'காதை' என்பது கதை தழுவிய பாட்டு; கம்பராமாயணத்தின் உட்பிரிவு 'படலம்' எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 71. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்தெழுதுக: ‘தங்குற்றம்’விடை: தம் + குற்றம்
- திருமூலர் இயற்றிய திருமந்திரம் இடம்பெறும் திருமுறைவிடை: 10ஆம் திருமுறை
- பிரித்தெழுதுக: ‘இலங்கருவி’விடை: இலங்கு + அருவி
- மரபுப் பிழையுள்ள தொடரைத் தேர்கவிடை: எருது கனைக்கும்
- கீழ்க்காண்பவற்றுள் ஒருபொருட் பன்மொழி அல்லாதது எது?விடை: தார்வேந்தன்
- பிரித்தெழுதுக: ‘சிற்றோடை’விடை: சிறுமை + ஓடை
- தொல்காப்பியத்தில் ‘முந்நீர் வழக்கம்’ எனக் குறிப்பிடப்படுவதுவிடை: கடல்வழிப் பயணம்
- தவறான இணையைத் தேர்கவிடை: Atheist – கடவுள் நம்பிக்கை உள்ளவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
