வினா விடை · பொதுத் தமிழ்
அகரவரிசைப்படி அமைந்துள்ள சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
சரியான விடை: (C) நலம், நாளம், நிலம், நீளம்
விளக்கம்: அகரவரிசையில் ந, நா, நி, நீ என்ற வரிசை வரும்; எனவே நலம், நாளம், நிலம், நீளம். உயிர்மெய் எழுத்துகள் அ, ஆ, இ, ஈ என்ற உயிர் வரிசைப்படி அமையும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உமறுப்புலவர் இயற்றிய 'முதுமொழிமாலை' எத்தனை பாடல்களால் ஆனது?விடை: 80
- 'வேகம்' என்னும் பொருளுக்குப் பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் பாய்ந்தது போல
- 'தாண்டக வேந்தர்' என அழைக்கப்படுபவர் யார்?விடை: திருநாவுக்கரசர்
- இலக்கணக்குறிப்பு தருக: ‘கண்ணோட்டம்’விடை: தொழிற்பெயர்
- 'முப்பால்' என்று அழைக்கப்படுவது எது?விடை: அறம், பொருள், இன்பம்
- ‘யாழ் கேட்டு மகிழ்ந்தாள்’ – இதில் ‘யாழ்’ எவ்வகை ஆகுபெயர்?விடை: கருவியாகுபெயர்
- இராமன் தன் மனைவி, தம்பியுடன் காட்டிற்குச் சென்றபோது கங்கைக் கரையில் அவர்களுக்கு உதவியவன் யார்?விடை: குகன்
- திருக்குறளில் ‘உடைமை’ என்னும் சொல்லில் முடியும் அதிகாரப் பெயர்கள் எத்தனை?விடை: 10
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
