வினா விடை · பொதுத் தமிழ்
'முப்பால்' என்று அழைக்கப்படுவது எது?
சரியான விடை: (D) அறம், பொருள், இன்பம்
விளக்கம்: அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பால்களைக் கொண்டதால் திருக்குறள் 'முப்பால்' எனப்படுகிறது. இதில் 133 அதிகாரங்களும் 1330 குறள்களும் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இராமன் தன் மனைவி, தம்பியுடன் காட்டிற்குச் சென்றபோது கங்கைக் கரையில் அவர்களுக்கு உதவியவன் யார்?விடை: குகன்
- 'தாண்டக வேந்தர்' என அழைக்கப்படுபவர் யார்?விடை: திருநாவுக்கரசர்
- "வீறுடைச் செம்மொழி தமிழ்மொழி உலகம்<br />வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி" என்று பாடியவர் யார்?விடை: பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- உமறுப்புலவர் இயற்றிய 'முதுமொழிமாலை' எத்தனை பாடல்களால் ஆனது?விடை: 80
- ஏறுதழுவுதலை எடுத்தியம்பும் சங்க இலக்கியம் எது?விடை: கலித்தொகை
- அகரவரிசைப்படி அமைந்துள்ள சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: நலம், நாளம், நிலம், நீளம்
- ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு என்னும் இலக்கணம் பெற்ற பா எது?விடை: ஆசிரியப்பா
- 'வேகம்' என்னும் பொருளுக்குப் பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் பாய்ந்தது போல
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
