Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'தாண்டக வேந்தர்' என அழைக்கப்படுபவர் யார்?

சரியான விடை: (C) திருநாவுக்கரசர்
விளக்கம்: தாண்டகம் என்னும் பாவகையில் சிறந்து பாடியதால் திருநாவுக்கரசர் 'தாண்டக வேந்தர்' எனப்படுகிறார். இவருக்கு 'அப்பர்', 'வாகீசர்' என்ற பெயர்களும் உண்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'முப்பால்' என்று அழைக்கப்படுவது எது?விடை: அறம், பொருள், இன்பம்
  2. உமறுப்புலவர் இயற்றிய 'முதுமொழிமாலை' எத்தனை பாடல்களால் ஆனது?விடை: 80
  3. இராமன் தன் மனைவி, தம்பியுடன் காட்டிற்குச் சென்றபோது கங்கைக் கரையில் அவர்களுக்கு உதவியவன் யார்?விடை: குகன்
  4. அகரவரிசைப்படி அமைந்துள்ள சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: நலம், நாளம், நிலம், நீளம்
  5. "வீறுடைச் செம்மொழி தமிழ்மொழி உலகம்<br />வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி" என்று பாடியவர் யார்?விடை: பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  6. 'வேகம்' என்னும் பொருளுக்குப் பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் பாய்ந்தது போல
  7. ஏறுதழுவுதலை எடுத்தியம்பும் சங்க இலக்கியம் எது?விடை: கலித்தொகை
  8. இலக்கணக்குறிப்பு தருக: ‘கண்ணோட்டம்’விடை: தொழிற்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions