வினா விடை · பொதுத் தமிழ்
அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
சரியான விடை: (A) நகல், நண்பகல், நினைவு, நீதி
விளக்கம்: முதல் எழுத்து 'ந' ஒன்றாக இருப்பதால் இரண்டாம் எழுத்தைப் பார்க்க வேண்டும்; மெய் வரிசையில் 'க' 'ண'-வுக்கு முன் வருவதால் நகல் முதலில் வரும். எனவே நகல், நண்பகல், நினைவு, நீதி என்பதே அகரவரிசை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 74. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: வீரம், வெண்மை, வைரம், வௌவால்
- 'பெட்டி' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: பொருட்பெயர்
- அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: மறைதல், முன்னர், மூடன், மென்மை
- 'சதுரம்' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: பண்புப்பெயர்
- அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: சேதாம்பல், சோற்றுப்பனை, வீடுபேறு, வெற்றிடம்
- 'தைத்திங்கள்' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: காலப்பெயர்
- காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர்விடை: நாமக்கல் கவிஞர்
- 'பேசுதல்' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: தொழிற்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
