Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'பெட்டி' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.

சரியான விடை: (B) பொருட்பெயர்
விளக்கம்: பெட்டி என்பது ஒரு பொருளைக் குறிப்பதால் பொருட்பெயர் ஆகும். பெயர்ச்சொல் பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என ஆறு வகைப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 74. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: நகல், நண்பகல், நினைவு, நீதி
  2. 'சதுரம்' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: பண்புப்பெயர்
  3. அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: வீரம், வெண்மை, வைரம், வௌவால்
  4. 'தைத்திங்கள்' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: காலப்பெயர்
  5. அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: மறைதல், முன்னர், மூடன், மென்மை
  6. 'பேசுதல்' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: தொழிற்பெயர்
  7. அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: சேதாம்பல், சோற்றுப்பனை, வீடுபேறு, வெற்றிடம்
  8. விடைக்கேற்ற வினாத் தொடரைத் தேர்க: "சிரித்தல் மாந்தர் இனத்துக்குரிய செயல் ஆகும்"விடை: சிரித்தல் யாருக்குரிய செயல்?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions