வினா விடை · பொதுத் தமிழ்
'சதுரம்' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.
சரியான விடை: (A) பண்புப்பெயர்
விளக்கம்: சதுரம் என்பது ஒரு வடிவத்தைக் குறிக்கிறது; வடிவம், நிறம், சுவை, அளவு ஆகியவற்றைக் குறிப்பவை பண்புப்பெயர்கள். வட்டம், செம்மை, இனிமை போன்றவையும் பண்புப்பெயர்களே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 74. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'பெட்டி' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: பொருட்பெயர்
- 'தைத்திங்கள்' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: காலப்பெயர்
- அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: நகல், நண்பகல், நினைவு, நீதி
- 'பேசுதல்' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: தொழிற்பெயர்
- அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: வீரம், வெண்மை, வைரம், வௌவால்
- விடைக்கேற்ற வினாத் தொடரைத் தேர்க: "சிரித்தல் மாந்தர் இனத்துக்குரிய செயல் ஆகும்"விடை: சிரித்தல் யாருக்குரிய செயல்?
- அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: மறைதல், முன்னர், மூடன், மென்மை
- விடைக்கேற்ற வினாவைக் கண்டறிக: "பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம் என்பதாகும்"விடை: பாரதிதாசனின் இயற்பெயர் யாது?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
