வினா விடை · பொதுத் தமிழ்
“அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த” வந்ததாகப் பாடியவர்
சரியான விடை: (D) வள்ளலார்
விளக்கம்: “அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த” இறைவன் தம்மை அனுப்பியதாக வள்ளலார் திருவருட்பாவில் பாடுகிறார். இவர் 1865-இல் ‘சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை’ நிறுவினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை அல்லாதது எது?விடை: நதிப்பரப்பு
- பொருத்துக (ஒத்த பொருள்):
a) உழுவை – 1) கான்
b) மடங்கல் – 2) வேங்கை
c) மாதிரம் – 3) பூதரம்
d) அடவி – 4) கேசரிவிடை: 2 4 3 1
- இரட்டைக்கிளவி பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. சொற்கள் தனித்தனியே நிற்கும்
2. பிரித்தால் பொருள் தராது
3. இரண்டு முறை மட்டும் அடுக்கி வரும்
4. இசை, குறிப்பு,...விடை: 2, 3, 4 சரி
- பொருத்துக:
a) திருமந்திரம் – 1) அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்
b) திருவாசகம் – 2) உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
c) பெருங்கதை – 3) வலவன் ஏவா வானவூர்தி
d) புற...விடை: 2 4 1 3
- தவறாகப் பிரிக்கப்பட்டது எது?விடை: புகுந்தீங்கு = புகுந்து + இங்கு
- “சென்னை மட்டைப்பந்து விளையாட்டில் வெற்றி பெற்றது” – இதில் ‘சென்னை’ என்பதுவிடை: இடவாகுபெயர்
- திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்விடை: ஜி.யூ. போப்
- “யான் பெற்ற பெருந்தவப் பேறு என்னையன்றி இருநிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே” – யாருடைய கூற்று?விடை: கர்ணன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups