Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக (ஒத்த பொருள்):
a) உழுவை – 1) கான்
b) மடங்கல் – 2) வேங்கை
c) மாதிரம் – 3) பூதரம்
d) அடவி – 4) கேசரி

சரியான விடை: (C) 2 4 3 1
விளக்கம்: உழுவை என்பது வேங்கை (புலி), மடங்கல் என்பது கேசரி (சிங்கம்), மாதிரம் என்பது பூதரம் (மலை), அடவி என்பது கான் (காடு) ஆகும். இவை ஒரே பொருள் தரும் பல சொற்கள் (ஒருபொருள் பன்மொழி).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. “அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த” வந்ததாகப் பாடியவர்விடை: வள்ளலார்
2. பொருத்துக:
a) திருமந்திரம் – 1) அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்
b) திருவாசகம் – 2) உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
c) பெருங்கதை – 3) வலவன் ஏவா வானவூர்தி
d) புற...விடை: 2 4 1 3
3. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை அல்லாதது எது?விடை: நதிப்பரப்பு
4. “சென்னை மட்டைப்பந்து விளையாட்டில் வெற்றி பெற்றது” – இதில் ‘சென்னை’ என்பதுவிடை: இடவாகுபெயர்
5. இரட்டைக்கிளவி பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. சொற்கள் தனித்தனியே நிற்கும்
2. பிரித்தால் பொருள் தராது
3. இரண்டு முறை மட்டும் அடுக்கி வரும்
4. இசை, குறிப்பு,...விடை: 2, 3, 4 சரி
6. “யான் பெற்ற பெருந்தவப் பேறு என்னையன்றி இருநிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே” – யாருடைய கூற்று?விடை: கர்ணன்
7. தவறாகப் பிரிக்கப்பட்டது எது?விடை: புகுந்தீங்கு = புகுந்து + இங்கு
8. பொருத்துக:
a) இடை + அழகு – 1) மெய்முன் மெய்
b) மண் + அகல் – 2) உயிர்முன் மெய்
c) கிளி + மூக்கு – 3) மெய்முன் உயிர்
d) மரம் + கிளை – 4) உயிர்முன் உயிர்விடை: 4 3 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions