Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

‘அக்பரின் முன்னோடி’ என அழைக்கப்படுபவர் யார்? / Who is called the ‘forerunner of Akbar’?

சரியான விடை: (C) ஷெர்ஷா / Sher Shah
விளக்கம்: ஷெர்ஷாவின் நில வருவாய், நாணயம், சாலை, நிர்வாகச் சீர்திருத்தங்களை அக்பர் பின்பற்றி விரிவுபடுத்தியதால் ஷெர்ஷா ‘அக்பரின் முன்னோடி’ எனப்படுகிறார். அவர் கிராண்ட் டிரங்க் சாலையைச் சீரமைத்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக / Match the following (ஷெர்ஷா நிர்வாகம் / Sher Shah's administration):<br />அ) திவான்-இ-விசாரத் / Diwan-i-Wizarat – 1. அரசு ஆணைகள், கடிதப் போக்குவரத்து / Royal proclamati...விடை: 4 3 2 1
  2. ஷெர்ஷா பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? / Which of the following statements about Sher Shah is wrong?விடை: நிலவரியை நீக்கினார் / He abolished land tax
  3. ஷெர்ஷா நிறுவிய அரச வம்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? / What is the dynasty founded by Sher Shah called?விடை: சூர் வம்சம் / Sur dynasty
  4. ‘அக்பர் நாமா’ நூலை எழுதியவர் / Who wrote the ‘Akbar Nama’?விடை: அபுல் ஃபசல் / Abul Fazl
  5. பாபர் துருக்கிய மொழியில் எழுதிய சுயசரிதை நூல் / The autobiography written by Babur in Turkish isவிடை: பாபரின் நினைவுகள் (பாபர் நாமா) / Memoirs of Babur (Baburnama)
  6. இசைக் கலைஞர் தான்சென் யாருடைய அவையை அலங்கரித்தார்? / Tansen adorned the court ofவிடை: அக்பர் / Akbar
  7. முதலாம் பானிப்பட் போரில் பாபரால் தோற்கடிக்கப்பட்ட மன்னர் / Who was defeated by Babur in the First Battle of Panipat?விடை: இப்ராஹிம் லோடி / Ibrahim Lodi
  8. அக்பர் வெளியிட்ட புதிய சமய நெறி / The new religious path promulgated by Akbar wasவிடை: தீன்-இலாஹி / Din-i-Ilahi
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions