வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
அக்பரின் நில வகைப்பாடு – பொருத்துக / Akbar's land classification – Match
பட்டியல் I / List I: (அ) ஆண்டுதோறும் பயிரிடப்படுவது / Cultivated every year (ஆ) ஓரிரு ஆண்டுகள் தரிசு / Fallow for one or two years (இ) மூன்று–நான்கு ஆண்டுகள் தரிசு / Fallow for three or four years (ஈ) ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தரிசு / Fallow for five years or more
பட்டியல் II / List II: 1. சச்சர் / Chachar 2. பரௌதி / Parauti 3. பஞ்சர் / Banjar 4. போலஜ் / Polaj
குறியீடுகள் / Codes: அ ஆ இ ஈ
சரியான விடை: (D) 4 2 1 3
விளக்கம்: அக்பரின் நில வகைப்பாட்டில் போலஜ் ஆண்டுதோறும் பயிரிடப்படும் நிலம்; பரௌதி ஓரிரு ஆண்டுகள் தரிசாக விடப்படுவது; சச்சர் மூன்று–நான்கு ஆண்டுகள் தரிசு; பஞ்சர் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தரிசு. இவ்வமைப்பு ராஜா தோடர்மாலின் நில வருவாய் முறையின் பகுதி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புரந்தர் உடன்படிக்கைப்படி (1665) சிவாஜி முகலாயரிடம் ஒப்படைத்த கோட்டைகளின் எண்ணிக்கை / Number of forts Shivaji surrendered to the Mughals under the Treaty of Purandar (1665)விடை: 23
- பால்பனைப் பிரதம அமைச்சராக நியமித்தவர் யார்? / Who appointed Balban as the chief minister (Naib-i-Mamlakat)?விடை: நசிருதீன் மகமூது / Nasiruddin Mahmud
- அப்சல்கான் சிவாஜியால் கொல்லப்பட்ட கோட்டை / Shivaji killed Afzal Khan at the fort ofவிடை: பிரதாப்கர் கோட்டை / Pratapgad fort
- ‘பேஷ்வா’ என்ற பட்டம் எந்த மொழி / நாட்டிலிருந்து வந்தது? / The title 'Peshwa' is of which origin?விடை: பாரசீகம் / Persian
- ஷாஜஹான் அரியணை ஏற முழு அளவில் உதவியவர் / Shah Jahan ascended the throne with the whole-hearted support ofவிடை: ஆசப்கான் / Asaf Khan
- கூற்று (1): சிந்து சமவெளி நகரங்களில் 'சிட்டாடல்' (கோட்டைப் பகுதி) மேற்குத் திசையில் அமைக்கப்பட்டிருக்கும்.
கூற்று (2): 'சிட்டாடல்' என்பது ஆட்சியாளர்களின் இல்லங்கள் மற்றும் நிர...விடை: இரண்டும் சரி
- பொருத்துக / Match List I with List II
பட்டியல் I / List I: (அ) பீடார் / Bidar (ஆ) பீரார் / Berar (இ) அகமதுநகர் / Ahmadnagar (ஈ) கோல்கொண்டா / Golconda
பட்டியல் II / List I...விடை: 3 4 1 2
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I: (a) சிக்ஷா / Shiksha (b) கல்பா / Kalpa (c) வியாகரணம் / Vyakarana (d) சந்தஸ் / Chhanda
பட்டியல் II / List II: 1) இலக்...விடை: 2 4 1 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups