வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
புரந்தர் உடன்படிக்கைப்படி (1665) சிவாஜி முகலாயரிடம் ஒப்படைத்த கோட்டைகளின் எண்ணிக்கை / Number of forts Shivaji surrendered to the Mughals under the Treaty of Purandar (1665)
சரியான விடை: (B) 23
விளக்கம்: 1665ஆம் ஆண்டு புரந்தர் உடன்படிக்கைப்படி சிவாஜி தம்மிடமிருந்த 35 கோட்டைகளுள் 23 கோட்டைகளை முகலாயரிடம் (ஜெய்சிங்) ஒப்படைத்தார். அதன் பின் ஆக்ரா சென்ற சிவாஜி சிறைவைக்கப்பட்டுத் தப்பினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அப்சல்கான் சிவாஜியால் கொல்லப்பட்ட கோட்டை / Shivaji killed Afzal Khan at the fort ofவிடை: பிரதாப்கர் கோட்டை / Pratapgad fort
- அக்பரின் நில வகைப்பாடு – பொருத்துக / Akbar's land classification – Match<br />பட்டியல் I / List I: (அ) ஆண்டுதோறும் பயிரிடப்படுவது / Cultivated every year (ஆ) ஓரிரு ஆண்டுகள் தரிசு /...விடை: 4 2 1 3
- ஷாஜஹான் அரியணை ஏற முழு அளவில் உதவியவர் / Shah Jahan ascended the throne with the whole-hearted support ofவிடை: ஆசப்கான் / Asaf Khan
- பால்பனைப் பிரதம அமைச்சராக நியமித்தவர் யார்? / Who appointed Balban as the chief minister (Naib-i-Mamlakat)?விடை: நசிருதீன் மகமூது / Nasiruddin Mahmud
- பொருத்துக / Match List I with List II<br />பட்டியல் I / List I: (அ) பீடார் / Bidar (ஆ) பீரார் / Berar (இ) அகமதுநகர் / Ahmadnagar (ஈ) கோல்கொண்டா / Golconda<br />பட்டியல் II / List I...விடை: 3 4 1 2
- ‘பேஷ்வா’ என்ற பட்டம் எந்த மொழி / நாட்டிலிருந்து வந்தது? / The title 'Peshwa' is of which origin?விடை: பாரசீகம் / Persian
- டெல்லி சுல்தானியத்தின் கடைசி சுல்தான் யார்? / Who was the last Sultan of the Delhi Sultanate?விடை: இப்ராஹிம் லோடி / Ibrahim Lodi
- கூற்று (1): சிந்து சமவெளி நகரங்களில் 'சிட்டாடல்' (கோட்டைப் பகுதி) மேற்குத் திசையில் அமைக்கப்பட்டிருக்கும்.<br />கூற்று (2): 'சிட்டாடல்' என்பது ஆட்சியாளர்களின் இல்லங்கள் மற்றும் நிர...விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
