Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பொருத்துக / Match List I with List II
பட்டியல் I / List I: (அ) பீடார் / Bidar (ஆ) பீரார் / Berar (இ) அகமதுநகர் / Ahmadnagar (ஈ) கோல்கொண்டா / Golconda
பட்டியல் II / List II: 1. நிஜாம் ஷாஹி / Nizam Shahi 2. குதுப் ஷாஹி / Qutb Shahi 3. பரீத் ஷாஹி / Barid Shahi 4. இமாத் ஷாஹி / Imad Shahi
குறியீடுகள் / Codes: அ ஆ இ ஈ

சரியான விடை: (A) 3 4 1 2
விளக்கம்: பாமினி அரசு உடைந்து ஐந்து சுல்தானியங்கள் உருவாயின: பீடார் – பரீத் ஷாஹி, பீரார் – இமாத் ஷாஹி, அகமதுநகர் – நிஜாம் ஷாஹி, கோல்கொண்டா – குதுப் ஷாஹி. ஐந்தாவது பீஜப்பூர் – அடில் ஷாஹி மரபு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. டெல்லி சுல்தானியத்தின் கடைசி சுல்தான் யார்? / Who was the last Sultan of the Delhi Sultanate?விடை: இப்ராஹிம் லோடி / Ibrahim Lodi
2. ஷாஜஹான் அரியணை ஏற முழு அளவில் உதவியவர் / Shah Jahan ascended the throne with the whole-hearted support ofவிடை: ஆசப்கான் / Asaf Khan
3. பொருத்துக / Match List I with List II
பட்டியல் I / List I: (அ) இபன் பதூதா / Ibn Battuta (ஆ) நிக்கோலோ டி கோண்டி / Nicolo de Conti (இ) அப்துர் ரசாக் / Abdur Razzak (ஈ) டொமிங்கோ...விடை: 3 4 1 2
4. அப்சல்கான் சிவாஜியால் கொல்லப்பட்ட கோட்டை / Shivaji killed Afzal Khan at the fort ofவிடை: பிரதாப்கர் கோட்டை / Pratapgad fort
5. பாமினி அரசை நிறுவியவர் / The founder of the Bahmani kingdom wasவிடை: அலாவுதீன் ஹசன் பாமன் ஷா / Alauddin Hasan Bahman Shah
6. புரந்தர் உடன்படிக்கைப்படி (1665) சிவாஜி முகலாயரிடம் ஒப்படைத்த கோட்டைகளின் எண்ணிக்கை / Number of forts Shivaji surrendered to the Mughals under the Treaty of Purandar (1665)விடை: 23
7. 1398ஆம் ஆண்டில் இந்தியாவின் மீது படையெடுத்தவர் / Who invaded India in 1398?விடை: தைமூர் / Timur
8. அக்பரின் நில வகைப்பாடு – பொருத்துக / Akbar's land classification – Match
பட்டியல் I / List I: (அ) ஆண்டுதோறும் பயிரிடப்படுவது / Cultivated every year (ஆ) ஓரிரு ஆண்டுகள் தரிசு /...விடை: 4 2 1 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions