Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

அலாவுதீன் கில்ஜி பற்றிய தவறான கூற்று எது?

சரியான விடை: (D) இலவசமாக நிலங்களை வழங்கினார்
விளக்கம்: அலாவுதீன் கில்ஜி இனாம், வக்ஃப் போன்ற இலவச நிலங்களைப் பறிமுதல் செய்தார்; இலவச நில மானியம் வழங்கவில்லை. குதிரைக்குச் சூடு போடும் ‘தாக்’ முறையும் வீரர்களின் விவரப் பட்டியலான ‘ஹூலியா’ முறையும் இவர் கொண்டுவந்தவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘கில்ஜி’ வம்சத்தைத் தொடங்கியவர் / Who founded the Khilji dynasty?விடை: ஜலாலுதீன் / Jalaluddin
2. பொருத்துக / Match List I with List II: பட்டியல் I / List I: (a) வெள்ளி டங்கா / Silver Tanka (b) திவானி கோஹி / Diwan-i-Kohi (c) தார்-உல்-ஷிஃபா / Dar-ul-Shifa (d) ஷஹானா-இ-மண்டி / Sha...விடை: 3 4 2 1
3. யார் காலத்தில் புத்த சமயம் மகாயானம், ஹீனயானம் என இரண்டாகப் பிரிந்தது?விடை: கனிஷ்கர்
4. கூற்று(A): சமணசமய சீடர்களும்,மக்களும்
அகிம்சைக்கோட்பாட்டை தவறாமல்
கடைபிடித்தல் வேண்டும்.
காரணம்(R) ரூ உயிருள்ள, உயிரில்லா அனைத்து
பொருட்களும் ஆன்மாவைப் பெற்றுள்...விடை: கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி; காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
5. பொருத்துக (சிந்துவெளி நாகரிகத் தலங்கள்): a) ராஜஸ்தான் – 1. ரூபார்; b) பஞ்சாப் – 2. காளிபங்கன்; c) ஹரியானா – 3. பனவாலி; d) குஜராத் – 4. கோட்டடா (a b c d)விடை: 2 1 3 4
6. பாடலிபுத்திரத்தில் நடைபெற்ற முதலாவது சமண மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர்விடை: ஸ்தூலபத்ரர்
7. பொருத்துக:
(a) முதல் புத்த மாநாடு (b) இரண்டாம் புத்த மாநாடு (c) மூன்றாம் புத்த மாநாடு (d) நான்காம் புத்த மாநாடு
1. வைசாலி 2. காஷ்மீர் 3. ராஜகிருகம் 4. பாடலிபுத்திரம்<br /...விடை: 3 1 4 2
8. இரண்டாவது சமண மாநாடு நடைபெற்ற இடம்விடை: வல்லபி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions