வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
கூற்று(A): சமணசமய சீடர்களும்,மக்களும்
அகிம்சைக்கோட்பாட்டை தவறாமல்
கடைபிடித்தல் வேண்டும்.
காரணம்(R) ரூ உயிருள்ள, உயிரில்லா அனைத்து
பொருட்களும் ஆன்மாவைப் பெற்றுள்ளன என்று மகாவீரர் கூறினார்.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் ரூ
சரியான விடை: (A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி; காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
விளக்கம்: உயிருள்ளவை மட்டுமின்றி உயிரற்றவை எனக் கருதப்படும் பொருட்களிலும் ஆன்மா உண்டு என மகாவீரர் போதித்ததால், எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாத அகிம்சை சமணர்களுக்குக் கட்டாயமானது. அகிம்சை சமணத்தின் ஐந்து பெருவிரதங்களுள் முதன்மையானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக / Match List I with List II: பட்டியல் I / List I: (a) வெள்ளி டங்கா / Silver Tanka (b) திவானி கோஹி / Diwan-i-Kohi (c) தார்-உல்-ஷிஃபா / Dar-ul-Shifa (d) ஷஹானா-இ-மண்டி / Sha...விடை: 3 4 2 1
- பாடலிபுத்திரத்தில் நடைபெற்ற முதலாவது சமண மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர்விடை: ஸ்தூலபத்ரர்
- அலாவுதீன் கில்ஜி பற்றிய தவறான கூற்று எது?விடை: இலவசமாக நிலங்களை வழங்கினார்
- பொருத்துக:
(a) முதல் புத்த மாநாடு (b) இரண்டாம் புத்த மாநாடு (c) மூன்றாம் புத்த மாநாடு (d) நான்காம் புத்த மாநாடு
1. வைசாலி 2. காஷ்மீர் 3. ராஜகிருகம் 4. பாடலிபுத்திரம்<br /...விடை: 3 1 4 2
- ‘கில்ஜி’ வம்சத்தைத் தொடங்கியவர் / Who founded the Khilji dynasty?விடை: ஜலாலுதீன் / Jalaluddin
- இரண்டாவது சமண மாநாடு நடைபெற்ற இடம்விடை: வல்லபி
- யார் காலத்தில் புத்த சமயம் மகாயானம், ஹீனயானம் என இரண்டாகப் பிரிந்தது?விடை: கனிஷ்கர்
- கனிஷ்கர் பற்றிய கூற்றுகளைக் கவனி:
I. கனிஷ்கர் காலத்தில் மகாயான புத்த சமயம் தோற்றம் பெற்றது.
II. கனிஷ்கர் சமய சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தார்.
III. கனிஷ்கரின் நாணய...விடை: I, II, III சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups