Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பாடலிபுத்திரத்தில் நடைபெற்ற முதலாவது சமண மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர்

சரியான விடை: (B) ஸ்தூலபத்ரர்
விளக்கம்: முதல் சமண மாநாடு கி.மு. 300 அளவில் பாடலிபுத்திரத்தில் ஸ்தூலபத்ரர் தலைமையில் நடைபெற்றது; அதில் 12 அங்கங்கள் தொகுக்கப்பட்டன. இரண்டாம் சமண மாநாடு குஜராத்தின் வல்லபியில் நடைபெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. கூற்று(A): சமணசமய சீடர்களும்,மக்களும்
அகிம்சைக்கோட்பாட்டை தவறாமல்
கடைபிடித்தல் வேண்டும்.
காரணம்(R) ரூ உயிருள்ள, உயிரில்லா அனைத்து
பொருட்களும் ஆன்மாவைப் பெற்றுள்...விடை: கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி; காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
2. பொருத்துக:
(a) முதல் புத்த மாநாடு (b) இரண்டாம் புத்த மாநாடு (c) மூன்றாம் புத்த மாநாடு (d) நான்காம் புத்த மாநாடு
1. வைசாலி 2. காஷ்மீர் 3. ராஜகிருகம் 4. பாடலிபுத்திரம்<br /...விடை: 3 1 4 2
3. பொருத்துக / Match List I with List II: பட்டியல் I / List I: (a) வெள்ளி டங்கா / Silver Tanka (b) திவானி கோஹி / Diwan-i-Kohi (c) தார்-உல்-ஷிஃபா / Dar-ul-Shifa (d) ஷஹானா-இ-மண்டி / Sha...விடை: 3 4 2 1
4. இரண்டாவது சமண மாநாடு நடைபெற்ற இடம்விடை: வல்லபி
5. அலாவுதீன் கில்ஜி பற்றிய தவறான கூற்று எது?விடை: இலவசமாக நிலங்களை வழங்கினார்
6. கனிஷ்கர் பற்றிய கூற்றுகளைக் கவனி:
I. கனிஷ்கர் காலத்தில் மகாயான புத்த சமயம் தோற்றம் பெற்றது.
II. கனிஷ்கர் சமய சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தார்.
III. கனிஷ்கரின் நாணய...விடை: I, II, III சரி
7. ‘கில்ஜி’ வம்சத்தைத் தொடங்கியவர் / Who founded the Khilji dynasty?விடை: ஜலாலுதீன் / Jalaluddin
8. குப்தர் காலத்தில் புகழ்பெற்ற கணித-வானியல் அறிஞர்விடை: ஆரியபட்டர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions