வினா விடை · TET – தமிழ்
“அலைகடல்” – இலக்கணக் குறிப்புத் தருக
சரியான விடை: (C) வினைத் தொகை
விளக்கம்: 'அலைகின்ற கடல், அலைந்த கடல், அலையும் கடல்' என முக்காலத்துக்கும் பொருந்துவதால் 'அலைகடல்' வினைத்தொகை. வினைத்தொகையில் காலம் காட்டும் இடைநிலை மறைந்து வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அறவுரைக் கோவை என அழைக்கப்படும் நூல்விடை: முதுமொழிக் காஞ்சி
- நிகண்டுகளில் சிறப்பாக வழங்கப்படும் நிகண்டுவிடை: சூடாமணி நிகண்டு
- “சொல்” என்பது எவ்வாறு அழைக்கப்படும்?விடை: இம்மூன்றும்
- பொற்கொல்லர் பொன்னைப் “பறி” என்று கூறுவதுவிடை: குழூஉக்குறி
- “கவிஞரேறு” என பட்டம் பெற்றவர்விடை: வாணிதாசன்
- விலங்குகளின் இளமைப் பெயர்களில் தவறானது எது?விடை: மான் குட்டி
- “மல்லிகைப் பூ” – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: இருபெயரொட்டுப் பண்புத் தொகை
- தமிழில் சிற்றிலக்கிய வகைகள் மரபாக எத்தனை எனக் கூறப்படுகின்றன?விடை: 96
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
