வினா விடை · TET – தமிழ்
அறவுரைக் கோவை என அழைக்கப்படும் நூல்
சரியான விடை: (C) முதுமொழிக் காஞ்சி
விளக்கம்: கூடலூர் கிழார் இயற்றிய முதுமொழிக் காஞ்சி 'அறவுரைக் கோவை' என அழைக்கப்படுகிறது. இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று; பத்துப் பத்தாக 100 பாடல்களைக் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “சொல்” என்பது எவ்வாறு அழைக்கப்படும்?விடை: இம்மூன்றும்
- “அலைகடல்” – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: வினைத் தொகை
- “கவிஞரேறு” என பட்டம் பெற்றவர்விடை: வாணிதாசன்
- நிகண்டுகளில் சிறப்பாக வழங்கப்படும் நிகண்டுவிடை: சூடாமணி நிகண்டு
- “மல்லிகைப் பூ” – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: இருபெயரொட்டுப் பண்புத் தொகை
- பொற்கொல்லர் பொன்னைப் “பறி” என்று கூறுவதுவிடை: குழூஉக்குறி
- என்பணிந்த – பிரித்தறிகவிடை: என்பு + அணிந்த
- விலங்குகளின் இளமைப் பெயர்களில் தவறானது எது?விடை: மான் குட்டி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
