வினா விடை · TET – தமிழ்
“சொல்” என்பது எவ்வாறு அழைக்கப்படும்?
சரியான விடை: (D) இம்மூன்றும்
விளக்கம்: தமிழ் இலக்கணத்தில் சொல்லுக்குப் பதம், கிளவி, மொழி ஆகிய பெயர்களும் வழங்குகின்றன. தொல்காப்பியர் சொல்லைக் 'கிளவி' என்றே பெரும்பாலும் குறிப்பிடுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “கவிஞரேறு” என பட்டம் பெற்றவர்விடை: வாணிதாசன்
- அறவுரைக் கோவை என அழைக்கப்படும் நூல்விடை: முதுமொழிக் காஞ்சி
- “மல்லிகைப் பூ” – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: இருபெயரொட்டுப் பண்புத் தொகை
- “அலைகடல்” – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: வினைத் தொகை
- என்பணிந்த – பிரித்தறிகவிடை: என்பு + அணிந்த
- நிகண்டுகளில் சிறப்பாக வழங்கப்படும் நிகண்டுவிடை: சூடாமணி நிகண்டு
- மயிலுக்குப் போர்வை போர்த்திய வேளிர்விடை: பேகன்
- பொற்கொல்லர் பொன்னைப் “பறி” என்று கூறுவதுவிடை: குழூஉக்குறி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
