வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘அலகாபாத் தூண் கல்வெட்டிலிருந்து’ யாருடைய வரலாறு அறியப்படுகிறது? / Whose history is known from the Allahabad Pillar inscription?
சரியான விடை: (B) சமுத்திரகுப்தர் / Samudragupta
விளக்கம்: அலகாபாத் தூண் கல்வெட்டு (பிரயாகைப் பிரசஸ்தி) சமுத்திரகுப்தரின் படையெடுப்புகளையும் சாதனைகளையும் விவரிக்கிறது. இது முதலில் அசோகர் நிறுவிய தூணில், அவைப் புலவர் ஹரிசேனரால் பொறிக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Kanishka is called as ‘Ashoka – II’ because ofவிடை: his Buddhist policy
- ‘தேவனாம்பிரியர்’ என்ற அடைமொழி யாருக்குப் பொருந்தும்?விடை: அசோகர்
- கனிஷ்கர் ‘இரண்டாம் அசோகர்’ என அழைக்கப்படக் காரணம்விடை: அவரது புத்தமதக் கொள்கை
- The title ‘Devanamapriya’ can be matched withவிடை: Ashoka
- The Chinese traveller who visited India during the reign of Chandragupta II wasவிடை: Fa-Hien
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: குப்தர்கள் காலத்தில் இந்து மதம் மறுமலர்ச்சி பெற்றது
- இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீனப் பயணிவிடை: பாஹியான்
- Choose the correct statement:விடை: Hinduism revived during Guptas
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
