வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘தேவனாம்பிரியர்’ என்ற அடைமொழி யாருக்குப் பொருந்தும்?
சரியான விடை: (D) அசோகர்
விளக்கம்: அசோகர் தமது கல்வெட்டுகளில் ‘தேவனாம்பிரியர்’ (தேவர்களுக்குப் பிரியமானவர்), ‘பிரியதர்சி’ என்ற அடைமொழிகளால் குறிக்கப்படுகிறார். மாஸ்கி கல்வெட்டில் ‘அசோகர்’ என்ற பெயர் நேரடியாக இடம் பெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அலகாபாத் தூண் கல்வெட்டிலிருந்து’ யாருடைய வரலாறு அறியப்படுகிறது? / Whose history is known from the Allahabad Pillar inscription?விடை: சமுத்திரகுப்தர் / Samudragupta
- The title ‘Devanamapriya’ can be matched withவிடை: Ashoka
- Kanishka is called as ‘Ashoka – II’ because ofவிடை: his Buddhist policy
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: குப்தர்கள் காலத்தில் இந்து மதம் மறுமலர்ச்சி பெற்றது
- கனிஷ்கர் ‘இரண்டாம் அசோகர்’ என அழைக்கப்படக் காரணம்விடை: அவரது புத்தமதக் கொள்கை
- Choose the correct statement:விடை: Hinduism revived during Guptas
- The Chinese traveller who visited India during the reign of Chandragupta II wasவிடை: Fa-Hien
- எந்த இணை பொருத்தமற்றது?விடை: சீக்கியர் – இராமாயணம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
