வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
The Chinese traveller who visited India during the reign of Chandragupta II was
சரியான விடை: (C) Fa-Hien
விளக்கம்: இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக்காலத்தில் சீனப் பயணி பாஹியான் (Fa-Hien) இந்தியாவுக்கு வந்து ‘ஃபோ-குவோ-கி’ என்ற பயணக் குறிப்பை எழுதினார். யுவான் சுவாங் ஹர்ஷர் காலத்தில் வந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீனப் பயணிவிடை: பாஹியான்
- கனிஷ்கர் ‘இரண்டாம் அசோகர்’ என அழைக்கப்படக் காரணம்விடை: அவரது புத்தமதக் கொள்கை
- இந்தியத் தொல்லியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? / Who is called the father of Indian archaeology?விடை: அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் / Alexander Cunningham
- Kanishka is called as ‘Ashoka – II’ because ofவிடை: his Buddhist policy
- இந்திய கல்விக்கான ‘டாக்டர் இராதாகிருஷ்ணன் குழு’ எந்த ஆண்டு நியமிக்கப்பட்டது? <br />In which year the ‘Dr.Radhakrishnan Commission’ on Indian Education was appointed?விடை: 1948
- ‘அலகாபாத் தூண் கல்வெட்டிலிருந்து’ யாருடைய வரலாறு அறியப்படுகிறது? / Whose history is known from the Allahabad Pillar inscription?விடை: சமுத்திரகுப்தர் / Samudragupta
- இந்தியாவும் பாகிஸ்தானும் ‘சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்ட ஆண்டு எது? / When did India and Pakistan sign the ‘Indus Waters Treaty’?விடை: 1960
- ‘தேவனாம்பிரியர்’ என்ற அடைமொழி யாருக்குப் பொருந்தும்?விடை: அசோகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
