வினா விடை · அறிவியல்
அல்டா விஸ்டா என்பது / AltaVista is a
சரியான விடை: (B) தேடுபொறி / Search engine
விளக்கம்: அல்டா விஸ்டா 1995-ல் தொடங்கப்பட்ட இணையத் தேடுபொறி. இது 2013-ல் யாகூ நிறுவனத்தால் மூடப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வேரில் உணவு சேமிக்கும் தாவரம் / The plant that stores food in its rootsவிடை: பீட்ரூட் / Beetroot
- ICAR காளான் ஆராய்ச்சி இயக்ககம் (முன்பு தேசிய காளான் ஆராய்ச்சி மையம்) எங்கு அமைந்துள்ளது? / The ICAR-Directorate of Mushroom Research (formerly National Research Centre for Mushroom...விடை: சோலன் / Solan
- புறவேற்றுமை காட்டும் உலோகம் எது? / The metal that exhibits allotropy isவிடை: வெள்ளீயம் / Tin
- ட்ருவாடா என்ற மருந்து எந்த நோயின் தாக்கத்தைக் குறைக்கப் பயன்படுகிறது? / Truvada medicine is used to reduce the risk ofவிடை: எய்ட்ஸ் (எச்.ஐ.வி.) / AIDS (HIV)
- ஒரு தனிமத்தின் வேதிப்பண்புகளுக்குக் காரணமானவை / The chemical behaviour of an element is due toவிடை: வெளிவட்ட எலக்ட்ரான்கள் / Outermost electrons
- இனப்பெருக்கச் செல்கள் (கேமீட்கள்) உருவாகும்போது குரோமோசோம் எண்ணிக்கை / During gamete formation, the number of chromosomesவிடை: பாதியாகக் குறைகிறது / Is reduced to half
- இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) உள்ள நகரம் / In which city is the Indian Institute of Science (IISc) located?விடை: பெங்களூரு / Bengaluru
- கருவுறுதல் நடைபெறாமல் பழங்கள் உண்டாகும் முறை யாது? / The process in which fruit is formed without fertilisation is known asவிடை: பார்த்தினோகார்பி / Parthenocarpy
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
