வினா விடை · அறிவியல்
இனப்பெருக்கச் செல்கள் (கேமீட்கள்) உருவாகும்போது குரோமோசோம் எண்ணிக்கை / During gamete formation, the number of chromosomes
சரியான விடை: (B) பாதியாகக் குறைகிறது / Is reduced to half
விளக்கம்: இனப்பெருக்கச் செல்கள் குன்றல் பகுப்பு (மியாசிஸ்) மூலம் உருவாவதால் குரோமோசோம் எண்ணிக்கை பாதியாகக் குறைகிறது. மனிதரில் உடல் செல்களில் 46, கேமீட்களில் 23 குரோமோசோம்கள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ட்ருவாடா என்ற மருந்து எந்த நோயின் தாக்கத்தைக் குறைக்கப் பயன்படுகிறது? / Truvada medicine is used to reduce the risk ofவிடை: எய்ட்ஸ் (எச்.ஐ.வி.) / AIDS (HIV)
- கருவுறுதல் நடைபெறாமல் பழங்கள் உண்டாகும் முறை யாது? / The process in which fruit is formed without fertilisation is known asவிடை: பார்த்தினோகார்பி / Parthenocarpy
- ICAR காளான் ஆராய்ச்சி இயக்ககம் (முன்பு தேசிய காளான் ஆராய்ச்சி மையம்) எங்கு அமைந்துள்ளது? / The ICAR-Directorate of Mushroom Research (formerly National Research Centre for Mushroom...விடை: சோலன் / Solan
- ‘டிக்கா நோய்’ காணப்படும் தாவரம் / ‘Tikka’ disease is found inவிடை: நிலக்கடலை / Groundnut
- அல்டா விஸ்டா என்பது / AltaVista is aவிடை: தேடுபொறி / Search engine
- வைரஸ்கள் வேதியியல் ரீதியாக / Chemically, viruses areவிடை: நியூக்ளியோ புரதங்கள் / Nucleoproteins
- வேரில் உணவு சேமிக்கும் தாவரம் / The plant that stores food in its rootsவிடை: பீட்ரூட் / Beetroot
- கீழ்க்கண்டவற்றுள் எது d தொகுதித் தனிமம்? / Which of the following is a d-block element?விடை: Zn
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
