Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கருவுறுதல் நடைபெறாமல் பழங்கள் உண்டாகும் முறை யாது? / The process in which fruit is formed without fertilisation is known as

சரியான விடை: (A) பார்த்தினோகார்பி / Parthenocarpy
விளக்கம்: கருவுறுதல் இன்றிப் பழம் உருவாகும் நிகழ்வு கன்னிக்கனியாதல் (Parthenocarpy) எனப்படும்; இப்பழங்களில் விதை இருக்காது. விதையில்லா வாழை, திராட்சை ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இனப்பெருக்கச் செல்கள் (கேமீட்கள்) உருவாகும்போது குரோமோசோம் எண்ணிக்கை / During gamete formation, the number of chromosomesவிடை: பாதியாகக் குறைகிறது / Is reduced to half
  2. ‘டிக்கா நோய்’ காணப்படும் தாவரம் / ‘Tikka’ disease is found inவிடை: நிலக்கடலை / Groundnut
  3. ட்ருவாடா என்ற மருந்து எந்த நோயின் தாக்கத்தைக் குறைக்கப் பயன்படுகிறது? / Truvada medicine is used to reduce the risk ofவிடை: எய்ட்ஸ் (எச்.ஐ.வி.) / AIDS (HIV)
  4. வைரஸ்கள் வேதியியல் ரீதியாக / Chemically, viruses areவிடை: நியூக்ளியோ புரதங்கள் / Nucleoproteins
  5. ICAR காளான் ஆராய்ச்சி இயக்ககம் (முன்பு தேசிய காளான் ஆராய்ச்சி மையம்) எங்கு அமைந்துள்ளது? / The ICAR-Directorate of Mushroom Research (formerly National Research Centre for Mushroom...விடை: சோலன் / Solan
  6. கீழ்க்கண்டவற்றுள் எது d தொகுதித் தனிமம்? / Which of the following is a d-block element?விடை: Zn
  7. அல்டா விஸ்டா என்பது / AltaVista is aவிடை: தேடுபொறி / Search engine
  8. வெற்றிடத்தில் மின்காந்த அலைகளின் திசைவேகம் / The velocity of electromagnetic waves in vacuum isவிடை: 3 × 10⁸ m s⁻¹
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions