வினா விடை · பொருளாதாரம்
'அளிப்பு விதி' எந்த இரண்டிற்கும் இடையிலான நேரடித் தொடர்பை விளக்குகிறது? / 'Law of Supply' states that there is a direct relationship between the
சரியான விடை: (A) பண்டத்தின் விலையும் அளிப்பின் அளவும் / price of the commodity and the quantity supplied
விளக்கம்: அளிப்பு விதிப்படி, பிற காரணிகள் மாறாதபோது ஒரு பண்டத்தின் விலை உயர்ந்தால் அளிப்பின் அளவும் உயரும். எனவே விலைக்கும் அளிப்பு அளவுக்கும் நேரடித் தொடர்பு உண்டு; தேவை விதியில் இத்தொடர்பு எதிர்மறையானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ICAR இன் விரிவாக்கம் என்ன? / What is the full form of ICAR?விடை: இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் / Indian Council of Agricultural Research
- இந்தியாவில் 'வங்கிகளுக்கெல்லாம் வங்கி' எனப்படுவதுவிடை: இந்திய ரிசர்வ் வங்கி
- கீழ்க்கண்டவற்றில் 'நேரடி வரி' எது?விடை: அன்பளிப்பு வரி (Gift tax)
- 'நீலப் புரட்சி' என்பதுவிடை: மீன் உற்பத்தி
- 'தங்க இழைப் புரட்சி' என்பதுவிடை: சணல் உற்பத்தி
- இலக்கு நோக்கிய பொது விநியோக முறை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / When was the Targeted Public Distribution System introduced?விடை: 1997
- வேலைக்கு உணவுத் திட்டம் அக்டோபர் 1980இல் மறுசீரமைக்கப்பட்டு எவ்வாறு பெயர் மாற்றப்பட்டது? / The Food for Work Programme was restructured and renamed in October 1980 asவிடை: தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் / National Rural Employment Programme
- தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (NREP) அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்தாண்டுத் திட்டம்? / In which Five Year Plan was the NREP (National Rural Employment Programme) introduced?விடை: 6ஆவது / 6th
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
