Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அம்பேத்கருக்கு இந்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பித்த ஆண்டு எது?

சரியான விடை: (C) 1990
விளக்கம்: இந்திய அரசு 1990ஆம் ஆண்டு அம்பேத்கருக்கு அவர் மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கியது. அவர் இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பின்வருவனவற்றுள் அம்பேத்கர் எழுதிய நூல் எது?விடை: இந்தியாவின் தேசியப் பங்கு ஈவு (The National Dividend of India)
  2. ‘Substantive Law’ என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?விடை: உரிமைச் சட்டம்
  3. இலக்கணக்குறிப்பு தருக: ‘நடுமையம்’விடை: ஒருபொருட்பன்மொழி
  4. பின்வரும் உவமை விளக்கும் பொருளைத் தேர்க: “கிணற்றுத் தவளை போல”விடை: அறியாமை
  5. இலக்கணக்குறிப்பு தருக: ‘அணைந்த வாகீசர்’விடை: பெயரெச்சம்
  6. பொருள் தருக: ‘ஒல்லை’விடை: விரைவு
  7. தம் வீட்டிலுள்ள அனைத்துக்கும் ‘திருநாவுக்கரசு’ எனப் பெயர் சூட்டியவர் யார்?விடை: அப்பூதியடிகள்
  8. ‘கருத்துப்படம்’ அமைக்கத் தொடங்கியவர் யார்?விடை: வால்ட் டிஸ்னி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions