வினா விடை · பொதுத் தமிழ்
பின்வரும் உவமை விளக்கும் பொருளைத் தேர்க: “கிணற்றுத் தவளை போல”
சரியான விடை: (B) அறியாமை
விளக்கம்: கிணற்றுக்குள்ளேயே வாழும் தவளை வெளியுலகை அறியாதது போல, குறுகிய அறிவுடையவரைக் ‘கிணற்றுத் தவளை போல’ என்பர்; இது அறியாமையை விளக்கும் உவமை. ‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’ என்பது தெளிவை விளக்கும் உவமை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இலக்கணக்குறிப்பு தருக: ‘நடுமையம்’விடை: ஒருபொருட்பன்மொழி
- இலக்கணக்குறிப்பு தருக: ‘அணைந்த வாகீசர்’விடை: பெயரெச்சம்
- ‘Substantive Law’ என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?விடை: உரிமைச் சட்டம்
- பொருள் தருக: ‘ஒல்லை’விடை: விரைவு
- அம்பேத்கருக்கு இந்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பித்த ஆண்டு எது?விடை: 1990
- தம் வீட்டிலுள்ள அனைத்துக்கும் ‘திருநாவுக்கரசு’ எனப் பெயர் சூட்டியவர் யார்?விடை: அப்பூதியடிகள்
- பின்வருவனவற்றுள் அம்பேத்கர் எழுதிய நூல் எது?விடை: இந்தியாவின் தேசியப் பங்கு ஈவு (The National Dividend of India)
- ‘கருத்துப்படம்’ அமைக்கத் தொடங்கியவர் யார்?விடை: வால்ட் டிஸ்னி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
