வினா விடை · பொதுத் தமிழ்
தம் வீட்டிலுள்ள அனைத்துக்கும் ‘திருநாவுக்கரசு’ எனப் பெயர் சூட்டியவர் யார்?
சரியான விடை: (D) அப்பூதியடிகள்
விளக்கம்: திங்களூரைச் சேர்ந்த அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் மீது கொண்ட பற்றால் தம் மக்கள், தண்ணீர்ப்பந்தல் முதலியவற்றுக்கு அவர் பெயரைச் சூட்டினார். இவர் வரலாறு சேக்கிழாரின் பெரியபுராணத்தில் இடம்பெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருள் தருக: ‘ஒல்லை’விடை: விரைவு
- ‘கருத்துப்படம்’ அமைக்கத் தொடங்கியவர் யார்?விடை: வால்ட் டிஸ்னி
- இலக்கணக்குறிப்பு தருக: ‘அணைந்த வாகீசர்’விடை: பெயரெச்சம்
- “கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின்” என்னும் தொடர் இடம்பெறும் நூல் எது?விடை: திருக்கோவையார்
- பின்வரும் உவமை விளக்கும் பொருளைத் தேர்க: “கிணற்றுத் தவளை போல”விடை: அறியாமை
- பொருள் தருக: ‘சூழ்வார்’விடை: அறிவுடையார்
- இலக்கணக்குறிப்பு தருக: ‘நடுமையம்’விடை: ஒருபொருட்பன்மொழி
- பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக:விடை: ஏமரா – பாதுகாவல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
