வினா விடை · பொதுத் தமிழ்
அமில மழை பெய்யக்காரணம் எது?
சரியான விடை: (A) கந்தக டை ஆக்சைடு
விளக்கம்: தொழிற்சாலைகளும் வாகனங்களும் வெளியிடும் கந்தக டை ஆக்சைடு (நைட்ரஜன் ஆக்சைடுகளுடன்) மழைநீரில் கலந்து அமிலமாக மாறுவதே அமில மழைக்குக் காரணம். குளோரோ புளோரோ கார்பன் ஓசோன் படலத்தைச் சிதைக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: (a) நறுங்கனி (b) பாடி, குடித்து (c) அமர்வேன் (d) கட்டு — (1) வினைமுற்று (2) முதனிலைத் தொழிற்பெயர் (3) பண்புத்தொகை (4) வினையெச்சங்கள்விடை: 3 4 1 2
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2003வது ஆண்டில் தொடங்கியது. புதுடில்லியில் உள்ள வானிலை ஆய்வு மையம் 2004...விடை: 2 மட்டும் சரி
- “அன்னை மொழியே” என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தருள் ஒருவர்?விடை: பாண்டியன்
- எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்?விடை: எம் + தமிழ் + நா
- பாரதியார் எவ்வாறு பாராட்டப்படவில்லை?விடை: கவிப்பேரரசு
- பொருத்துக: (a) கவ்வை (b) நுழாய் (c) கருக்கல் (d) கச்சல் — (1) வாழைப்பிஞ்சு (2) இளம்பாக்கு (3) இளநெல் (4) எள் பிஞ்சுவிடை: 4 2 3 1
- பொருத்துக (புயல் - பெயர் வழங்கிய நாடு): (a) ஜல் (b) கஜா (c) பெய்ட்டி (d) யாஸ் — (1) தாய்லாந்து (2) ஓமன் (3) இந்தியா (4) இலங்கைவிடை: 3 4 1 2
- பொருத்துக (தாவரம் - இலையின் பெயர்): (a) புளி (b) புல் (c) சோளம் (d) தென்னை — (1) தோகை (2) ஓலை (3) இலை (4) தாள்விடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
